துறைநீலாவணைக்கிராமத்திற்க்கு உதவிய கருணை உள்ளம்.


கருணை உள்ளம் நற்பட்டிமுனை தொண்டு அமைப்பினால் துறைநீலாவணை கிராமத்தில் வதியும் விசேட தேவையுடைய, மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் (20) குடும்பங்களுக்கு நேற்று (16.04.2020)  உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் உதவி திட்டம்  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி செயலாளர் கணேசமூர்த்தி சசீந்திரன்  வேண்டுகோளுக்கிணங்க வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .