(ரஞ்சன்)
கொரனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கூட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிதேசசபை கௌரவ தவிசாளர் யோ.ரஜனி தலமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி.உப தவிசாளர். உறுப்பினர்கள் சுகாதா வைத்திய அதிகாரி. பிரதேசத்துக்குரிய பொதுச் சுகதார பரிசோதகர்கள். பிரதேசசபை செயலாளர். உத்தியோகஸ்தர்கள் கலந்துகொன்டனர்.
கோவீட் 19 கோரோனா நோய்யை எவ்வாறு கட்டுப்படுத்துதலாம், போரதீவுப்பற்று பிரதேசத்தில் மரக்கறி வியாபாரிகள்,உள்ளுர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை விற்பனைசெய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இவ்வாறான விற்பனை நிலையங்களை பொதுவான இடத்தில் ஒழுங்குபடுத்தி.விற்பனை செய்யலாம் எனவும் இதனால் கொரோனா நோயினை கட்டுப்படுத்தலாம் எனவும் இதன்போது பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.
பொதுவான இடங்களில் வியாபாரங்களை விற்பனை செய்யலாம் எனவும் பொதுமக்கள் கட்டாயம் ஊரடங்கு தளத்தப்படும் காலங்களில் தனி நபர் இடவெளியை பேனுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி கிருஸ்ணகுமார் இதன்போது தெரிவித்தார்.
கொரோனா நோயை தடுக்கும் முகமாக நாட்டில் போடப்பட்ட உரடங்கு சட்ட காலப்பகுதியில் சட்டத்தை மதிக்காதவர்கள் 88 பேரை கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 6 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். அத்தோடு பொதுமக்கள் முகக்கவசம் அனியாமல் செல்வதாகவும்.குற்றம் சாட்டினார்.
பிரதேசசபை தவிசாளர்.உப.தவிசாளர். உறுப்பினர்கள். பொலிஸ் பொறுப்பதிகாரி. சுகாதார வைத்திய அதிகாரி சுகாதார பரிசோதகர்கள் பிரதேசசபை செயலாளர். உத்தியோகஸ்தர்கள் அனைவரும் கலந்தாலோசனை செய்து பிரதேசத்துக்குட்பட்ட. வியாபார நிலையங்கள் சில்லறை விற்பனை நிலையங்கள், வருமான வரி உத்தியோகஸ்தரின் விலைப் பட்டியலுக்கு ஏற்ப விற்பனை செய்ய வேன்டும் எனவும் சிகை அலங்கார நிலையங்கள் பொதுச் சுகாதார பரிசோதகரின் அனுமதிக்கு ஏற்ப செயற்படவேண்டும் எனவும் உணவகங்கள்.பொதிகள் மூலம் விற்பனை செய்ய வேன்டும் எனவும் கொரோனா நோய் அச்சுறுத்தல் நீங்கும் வரைக்கும் இவ் நடவடிக்கை பின்பற்றவேண்டும் எனவும் அவ்வாறு பின்பற்றாதவர்கள் தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்புடும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.