(ரஞ்சன்)
நாட்டில் ஏற்பட்ட கொரோ அச்சுறுத்தல் காரனமாக வறுமை நிலையில் உள்ள போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளுக்கான நிவாரணப்பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
போரதீவுப்பற்றின் எல்லை கிராமங்களான 37ம் கிராமம். விளாந்தோட்டம். தும்பாலை. ஆகிய கிராமங்கலுக்கான நிவாரணம் வழங்கள் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன
பெரியபோரதீவு பட்டாபுரம் இளைஞர் ஒன்றியத்தினால் ஏற்பாட்டில் இந்த நிவாரணப்பணிகள் முன்னெடுனக்கப்பட்டன.
.37ம் கிராமம்-41,விழாந்தோட்டம்-39, தும்பாலை-11 ஆகிய நிவாரன பொதிகளை போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் அனுமதியுடன் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் முன்னிலையில் நிவாரணம் வழங்கப்பட்டது.
இதேபோன்று போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட. பாலையடிவட்டை வட்டார. பிரதேசசபை உறுப்பினர் மனோகரனினதும் நலன் விரும்பிகளினதும் பங்களிப்பின் மூலம் ஒரு தொகை நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
கூழாவடி.நெல்லிக்காடு ஆகிய பகுதிகளிலும் இந்த நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது 50குடும்பங்களுக்கான நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிவாரணைப்பணியின் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போரதீவுப்பற்று படுவான்கரை பிரதேசத்தில் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழும் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கபபட்டமை குறிப்பிடத்தக்கது.