மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து தனியார் கல்வி நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோரனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளுக்கு அரசாங்கம் விடுமுறை வழங்கியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியம் இந்த தீர்மானத்தினை அறிவித்துள்ளது.