வெளியானது அதி விசேட வர்த்தமானி –கலைகின்றது பாராளுமன்றம்

பாராளுமன்றத்தினை கலைக்கும் அதி விசேட வர்த்தமானி இன்று இரவு வெளியானது.இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படுவதுடன் எதிர்வரும் சித்திரைமாதம் 25ஆம் திகதி பொதுத்தேர்தல் நடாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரசியலமைப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தினை ஜனாதிபதி கலைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.