கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

மகிழூர் பொது வைத்தியசாலையில் சிரமதானப்பணி


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மகிழூர் மேற்கு இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் மகிழூர் பொது வைத்தியசாலை சிரமதானப்பணியானதுஇன்று(11-1-2020 இடம் பெற்றது .

மகிழூர் மேற்கு இளைஞர் கழகத்தின்   பொருளாளர் கி.யுவப்பிரகாஷ்  தலைமையில் இவ் சிரமதாபணியானது நடைபெற்றது. இதன் போது கழக உறுப்பினர் பலர் கலந்து சிரமதான பணியில் ஈடுபட்டனர்.அத்துடன் கிரமசேவகர் க.உதயகுமார் மற்றும் வைத்தியர், வைத்தியசாலை நிர்வாகத்தினரின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது