மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் கண்காட்சி


 மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின்
 தரம் 3 மாணவர்களின் 19 செயற்பாட்டுக்கான கண்காட்சியானது    இன்று பாடசாலையில் இடம்பெற்றத பாடசாலையின் அதிபர் கே.சிரிதரன் தலைமையில் நடைபெற்ற இக் கண்காட்சியானது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் கண்காட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.