முறாவோடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகம்


முறாவோடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகம்

வாழைச்சேனை முறாவோடை  பிரேதேசத்தில் அமைந்துள்ள முறாவோடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகம்

இடம்பெறவுள்ளது. 

யுத்தம்இ இனக்கலவரம் ஆகியவற்றில் அழிநத இவ்வாலயமானது புனர்நிர்மானம் செய்யப்பட்டு 29 வருட காலத்தின் பின் முறாவோடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகம்  13.12.2019 தினம் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பித்து 14.12.2019ம் தினம் எண்ணைகாப்பு சாத்தலுடன் 15.12.2019ம் தினம் மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. 

கும்பாவிசேக நிகழ்வுகளுக்கான அனுசரனை  சித்தர்கள் குரல் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர் குருஜீ  அவர்களுடன் ஆலய அறங்காவர் சபையினர்.



அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர்.