செங்கலடி ரமேஷ்புரத்தை சேர்ந்த மாணவன் மாவட்ட ரீதியில் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் முதலிடம்


(செங்கலடி நிருபர் சுபா)

நடந்து முடிந்த க.பொ.த  உயர்தரப்  பரீட்சை முடிவுகள் வெளியாகிய நிலையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவன் விஜயசுதாகர் மிருனுகிருஷாந் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தினையும், தேசிய ரீதியாக 37 இடத்தினையும் பெற்று தனது பெற்றோருக்கும் பாடசாலைக்கும்  மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்