கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

கிறிஸ்து நாதரின் பிறப்பினை கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் மனங்கனிந்த நத்தார் தின வாழ்த்துக்கள் -பா. உ எஸ்.வியாழேந்திரன்

அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நத்தார், புதுவருட நல்வாழ்த்துக்கள்!
உங்கள் அனைவரது வாழ்க்கையிலும் சகல செளபாக்கியமும் கிடைக்க வேண்டும் என்றும் வர இருக்கின்ற புதிய 
ஆண்டில் உங்கள் மத்தியில் புதுமைகளும்,புன்னகையும்  பூத்த ஆண்டாக இருக்க. எனது ஆத்மார்த்தமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்!

சதாசிவம் வியாழேந்திரன்.
நாடாளுமன்ற உறுப்பினர்
மட்டக்களப்பு மாவட்டம்