நாவிதன்வெளியை சேர்ந்த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் யோகராஜா ரேணுஜா (16லு) எனும் சகோதரி மூளையில் ஏற்பட்ட கட்டியால் பாதிப்புற்று கடந்த 3 மாதங்களாக படுக்கையில் இருந்தார்.
அரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை செய்ய முடியாத நிலையில் தனியார் வைத்தியசாலையில் 3500000 ரூபாய் செலவாகுமென வைத்தியர்கள் அறிவித்த நிலையில் தன் பிள்ளையை காப்பாற்ற கடன்பெற்று 1000000 ரூபாயை முற்பணமாக கட்டி கொழும்பு ஆசிரி தனியார் வைத்தியசாலையில் முதற்கட்ட அறுவை சிகிச்சை இறையருளால் வெற்றிகரமாக நடைபெற்று அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சகோதரியை முழுமையாக மீட்டெடுக்க மேலும் நிதி உதவிகள் தேவையாக உள்ளது !
முடிந்தவரை சிறு உதவியால் கரம் கொடுத்து காத்திடுங்கள் !
தொடர்புகளுக்கு அண்ணா
(சுகந்தன் - - 0757370058)
Name - Kanthaiya pathmini
Navithanveli branch
Account NUmber - 6132495
Bank of ceylon