மட்டக்களப்பு டச்பார் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! மட்டக்களப்பு டச்பார் பகுதியில் உள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலீசார் தெரிவித்துள்ளனர்.
முகத்துவாரம் பாலமீன் மடு பகுயைச் சேர்ந்த நற்குணம் சகாயநாதன் (54) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் மீன் பிடிக்க படகில் சென்ற குறித்த நபரை இன்று காலை வாவிக்கு சென்ற மீனவர்கள் சிலர் வாவிக்குள் சடலமாக கிடப்பதைக் கண்டு காத்தான்குடி பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.