செட்டிபாளையம் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய திருச்சடங்கு சக்தி விழா எதிர்வரும் 31.08.2019 சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
சனிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 04.09.2019 புதன்கிழமை காலை தீ மிதிப்பு வைபவத்துடன் சக்தி விழாவானது நிறைவுபெறவுள்ளது என ஆலய தலைவர் த.விந்தியன் எமது செய்திப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.
