கிழக்கு மாகாண மட்டத்தில் தங்கம் வென்ற மட்டு மங்கை.




(சசி துறையூர்) 

அட்டாளச்சேனையில்  நேற்று (31.07.2019) நடை பெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு   பெண்களுக்கான  200m ஓட்டப்பந்தயத்தில் பங்கு பற்றிய அமோனி அவிஸ்கோன்  தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.


இந்த யுவதி மட்டக்களப்பு இருதயபுரம் கோல்டன் ஈகிள் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வென்ற அமோனி அவிஸ்கோனுக்கு மட்டு செய்திச்சேவை பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைகிறது.