மகிழூர் நாகபுரம் LOH முன்பள்ளியின் விளையாட்டு விழா

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழூர்  நாகபுரம் LOH  முன்பள்ளியின் விளையாட்டு விழா முன்பள்ளியின் தலைவர் சகுந்தலா ரஞ்சனி மதிதரன் தலைமையில் பாடாலையின் விளையாடடு முற்றததில் 26.07.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல்   இடம் பெற்றது .


இவ் முன்பள்ளியின் விளையாட்டு விழாவிற்கு   முன்பள்ளியின்  பிரதம அதிதியாக  .சசிகரன் செயலாற்றுப் பணிப்பாளர்,முன்பள்ளி பணியகம், மட்டக்களப்பு மேலும் கௌரவ சிறப்பு அதிதிகளும் கலந்து கொண்டனர்

இவ் விளையாட்டு விழாவின் போது பல விளையாட்டு நிகழ்வுகளும் உடற்பயிற்சி கண்காட்சியும் இடம் பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிட தக்கவிடயம்.