உயிர்த்த ஞாயிறன்று உயிரிழந்தோர் நினைவாக தாகசாந்தி.உயிர்த்த ஞாயிறு ஆராதனையின் போது மட்டக்களப்பு சீயோன் இறை இல்லத்தில்  கொடிய அரக்கர்களின் பாவச்செயலில் சிக்குண்டு உயிர்நீத்தவர்களின் நினைவாக மட்டக்களப்பு நகரில் தாக சாந்தி வழங்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொல்லப்பட்ட உறவுகளின் நினைவாக நேற்று   இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கமும்  , ஜெயந்திபுரம் குமாரத்தன் ஆலயமும், சனி மவுண்டவிளையாட்டுக்கழகம்
 இணைந்து இந்த தாக சாந்தி வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.