வாலிபர் முன்னணி கோரிக்கை - நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றம்.
மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னனியின் வேண்டுகோளை ஏற்று ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன் ஆலய புனரமைப்பு பணிக்காக மூன்று இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு.

ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன் ஆலய புனரமைப்பு தொடர்பாக   பாராளுமன்ற உறுப்பினர் திரு சீ.யோகேஸ்வரன்  அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் நிமித்தம் ஆலய புனரமைப்பு பணிக்கென  குறித்த நிதி ஒதுக்கீடூ செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.