மகியங்கனை விபத்தில் உயிரிழந்த இரட்டைக்குழந்தைகள் -வேதனையடையும் மக்கள்

மகியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் இரட்டைக்குழந்தைகள் உயிரிழந்தமை குறித்து அனைவர் மத்தியில் பெரும் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இரட்டைக்குழந்மைகள் உட்பட பத்து பேர் மட்டக்களப்பினை சேர்ந்தவர்கள் உயிரிழந்த நிலையில் இரட்டைக்குழந்தைகளின் மரணம் பலரை கடும்வேதனைக்குட்படுத்தியுள்ளது.

இது குறித்து முகநூல்களிலும் வாட்ஸப்,வைபர் குழுக்களிலும் பல்வேறு வேதனையான பகிர்வுகளை பகிர்ந்துவருவதை காணமுடிகின்றது.