மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தில் 71வது சுதந்திரதின நிகழ்வு

 (எஸ்.நவா)


இலங்கையின் 71 ஆவதுசுதந்திரதினத்தைமுன்னிட்டுபோரதீவுப்பற்றுபிரதேசசெயலகத்தில் பிரதானநிகழ்வு (04) திங்ககட்கிழமைகாலை 8.30 மணியளவில் தேசியகொடியேற்றலுடன் மிகவும் சிறப்பானமுறையில் பிரதேசசெயலாளர் ஆர்.ராகுலநாயகிதலைமையில் இடம்பெற்றது.
உதவிப்பிரதேசசெயலாளர் எஸ்.புவனேந்திரன் கணக்காளர் எஸ்.நாகேஸ்வரன்உதவிதிட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் நிருவாகஉத்தியோகத்தர் ரீ.உமாபதி பிரதேசசெயலகஉத்தியோகத்தர்கள் உட்பட்டபலர்கலந்துகொண்டிருந்தனர்
இந்நிகழ்வில் வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சாம்பசிவம் அவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.