இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கு புதிய நிருவாக சபை தெரிவு.


மட்/இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாக சபை தெரிவு பொதுக்கூட்டம் 2019.01.06 பாடசாலை மண்டபத்தில் உப தலைவர் S.வினோதன் தலைமையில் இடம்பெற்றது.

சுமார் 170 பழைய மாணவர்கள் கலந்துகொண்ட இப் பொதுக் கூட்டத்தில் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்திற்கென புதிய நிருவாகிகள்  தெரிவு செய்யப்பட்டனர்.      


புதிய நிருவாகிகள் விபரம்.

தலைவர்- பா.மோகனதாஸ்  
        
பொது செயலாளர்- மா.சசிகுமார்      (யாப்பிற்கு அமைய பொது  செயலாளர்    3வாருடம் பதவி வகிக்கலாம் என்பதால் செயலாளர் தெரிவு  தவிர  எனைய தெரிவுகள் இடம் பெற்றது)

பொருளாளர்- T,சுரேஷ்குமார்      
  
உப தலைவார்- து.மதன்
 
 உப செயலாளர் - வ,கங்காதரன்
   
 நிருவாக சபை உறுப்பினர்கள் S,தரணிஸ்வரானந்தா    
S.அருள்மொழி          
M.திவாகர்              
S.பிரபாகரன்                  
V.குருபரன்      
திருமதி அ .சகாஜநாதன்                                      E.J.பயஸ்ராஜ்  
                           
 கணக்குப்பரிசோதகர் - திருமதி சசிகலா வாலமுருகன்