சாதனையாளர் பாராட்டு


(எஸ்.நவா)
ஆக்கத்திறன் விருது போட்டி 2018 ல் எமது வெல்லாவெளி  முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை மாணவி சுதாகரன்
 சஞ்ஜிதா தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார் அம்மாணவிக்கு சக்தி கலாமன்றத்தின் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்  தெரிவிக்கின்றோம்.