(ஆ.நிதாகரன்) மட்டுமாநகரின் தென்பால் சைவமும் தமிழும் சிறந்தோங்கும் முருகப் பெருமானின் புண்ணிய தலம் அமையப் பெற்றதுமான மண்டூர் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் புதிதாய் அமைக்கப்பட்ட
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேகம் நிகழ்வுகள் இன்று (20.01.2019) காலை 9.35 மணிமுதல் 11.05 மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் சிவஸ்ரீ.வ.கு.யோகராசா குருக்கள்(ஓய்வு நிலை அதிபர்,JP) தலைமையில் கிரிகால பூசைகள் ஆரம்பமானது.இவ் கும்பாவிஷேக நிகழ்வுகளில் வைத்தியசாலை வைத்தியர் வி.சுகிதரன்,ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
![]() |
Add caption |