மட்/ இந்துவின் பழைய மாணவர் சங்கத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.

(சசி துறையூர்) 

மட்/ இந்துவின் பழைய மாணவர் சங்கத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு. மட்/இந்துக்கல்லூரியின் வருடாந்த பொதுக்கூட்டம்  பொறியிலாளர் எம். ரமணசுந்தரன் தலைமையில் எதிர்வரும் 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப 09.30 மணியளவில் கல்லூரியின் நல்லையா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இவ் பொதுக்கூட்டத்தில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கு  புதியநிருவாகத்தெரிவும் இடம்பெறவுள்ளது என சங்கத்தின் பொதுச் செயலாளர் மா.சசிகுமார் எமது செய்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.