எமது இணையத்தள வாசகர்களுக்கு இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்

ஏழ்மையின் சின்னமாய் தரணியில் வந்துதித்த பாலகன் இயேசுவின்  பிறப்பை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள்  வெகு விமர்சையாக  இன்றைய தினம் கொண்டாடி வருகின்றனர். 

அந்தவகையில் எமது மட்டு நியுஸ்  இணையத்தள வாசகர்களுக்கும், உலகெங்கிலும் இன்றையதினம் பாலன் பிறப்பினை கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும்    எமது இணையத்தள குழுமத்தின் சார்பில் இனிய நத்தார் தின  நல் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதில் பெருமிதமடைகின்றோம்.

அதே வேளை இவ் இனிய நாட்களில் நிரந்தரமான  சாந்தியும், சமாதானமும் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் நிறைவாய்க்கிடைக்க எமது குழுமத்தின் சார்பில் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.