(விளாவூர் நிருபர்)
கிழக்கிலங்கை ,மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா -2018
ஆரம்பம் : 20.09.2018
நிறைவு : 25.09.2018
பாற்குட பவணி : 20.09.2018 (வியாழக்கிழமை) காலை நாவற்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும்.
தீமிதிப்பு : 25.09.2018 (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெறும்.
உற்சவ காலங்களில் (இரவு) கலை நிகழ்வுகள் இடம்பெறும்.