(விளாவூர் நிருபர்)
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தில் இன்று (11.07.2018) மண்முனை மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன.
இந்த வீதி விளக்குகள் பொருத்தப்பட்ட இடத்திற்கு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா அவர்கள் வருகை தந்து பார்வையிட்டார்.