நாவற்காடு பாரத் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் பகலிரவு உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியும் மைதான திறப்பு விழா - 2018




(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு பாரத் விளையாட்டுக் கழகம் தனது 55வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் பகலிரவு உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியும் மைதான திறப்பு விழாவும்.

காலம் : 2018. 07. 14 (சனிக்கிழமை)
நேரம் : மு.ப.9.00 மணி
இடம் : பாரத் விளையாட்டு மைதானம் -நாவற்காடு.

பாரத் விளையாட்டு மைதானம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் முயற்சியால் விளையாட்டு துறை அமைச்சினால் ஐம்பத்தி ஏழ இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு பாரத் விளையாட்டுக் கழக தலைவர் T.விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற இருக்கின்றது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதி
ஞா.ஸ்ரீநேசன் (பாராளுமன்ற உறுப்பினர் - மட்டக்களப்பு மாவட்டம்)
சிறப்பு அதிதி
M.உதயகுமார் (அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டம்)
கௌரவ அதிதிகள்
S.சுதாகர் (பிரதேச செயலாளர் மண்முனை மேற்கு)
S.சண்முகராஜா ( தவிசாளர் மண்முனை மேற்கு)
T.நிர்மல்ராஜ் ( உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மண்முனை மேற்கு)
T.இராமகிருஸ்ணன் ( பிரதேச சபை உறுப்பினர் மண்முனை மேற்கு)
T.கோபாலப்பிள்ளை ( அதிபர் - மட் /நாவற்காடு நாமகள் வித்தியாலயம்)
P.T.நசீர் ( பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையம் - வவுணதீவு)
R.தட்சணாமூர்த்தி ( கிராம உத்தியோகஸ்தர் - நாவற்காடு)
N.ரங்கேஸ்வரன் ( அபிவிருத்தி உத்தியோகஸ்தர் - நாவற்காடு)

அழைப்பு அதிதிகள்
ஆலய பிரதம குரு ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் - நாவற்காடு)
ஆலய நிர்வாக சபை ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்  - நாவற்காடு)
ஆலய நிர்வாக சபை ( ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய நிர்வாக சபை - இறக்கத்துமுனை)
முன்னால் பாரத் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்)

கிராம அபிவிருத்தி சங்கம் (நாவற்காடு)
ஔவையார் முதியோர் சங்கம் ( நாவற்காடு)
அக்கினி சிறகுகள் பேரவை ( நாவற்காடு)
ஏனைய பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்

நிகழ்வுகள்

அதிதிகள் வரவேற்றல்
மைதான திறப்பு விழா
கழக கொடியேற்றல்
மங்கள விளக்கேற்றல்
அக வணக்கம்
உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி