கிரான்குளத்தில் இரத்ததான முகாம் நாளை.கிரான்குளம் கதிரவன் விளையாட்டு கழகம் மற்றும் வள்ளுவர் இளைஞர் கழகம் ஏற்பாட்டில் செஞ்சிலுவை சங்கம்  மட்டக்களப்பு கிளை அனுசரணையுடன் நாளை 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை மாபெரும் இரத்ததான நிகழ்வு  நடைபெறவுள்ளது. 

  மட்டக்களப்பு போதனா வைத்திசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த  நிகவில் குருதிக்கொடையாளர்கள் பங்குபற்றி உயிர்காக்கும் மனிதநேய பணியில் இணையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.