விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தின் பாரம்பரிய விளையாட்டு விழா-2018

(S.t)

மட்டக்களப்பு - விளாவட்டவான்
ராஜா விளையாட்டுக் கழகம்
மலர இருக்கின்ற சித்திரை புத்தான்டை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு விழாவினை இன்று(01/04/018) நடாத்தியிருந்தது .


இந்த விளையாட்டு விழாவிற்கு LG அபான்ஸ் நிறுவனத்தினர் அனுசரனையினை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அபான்ஸ் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் திரு. சோபன்,
வைத்திய கலாநிதி Dr.கே.முரளிதரன்,
நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் திரு. த.கோபாலப்பிள்ளை,
விளாவட்டவான் சமுகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்
இந்த விளையாட்டு விழாவில் கலந்து கொன்டனர்.