புத்தாண்டில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தலைவர் விடுக்கும் வாழ்த்திச் செய்தி.

புத்தாண்டில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தலைவர் விடுக்கும் வாழ்த்திச் செய்தி.

பிறந்திருக்கும் 2018 வருடத்தை வரவேற்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ச.திவ்வியநாதன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மலர்ந்துள்ள புத்தாண்டில் மட்டக்களப்பு வாழ் ஒவ்வொரு இளைஞர்களினதும் கனவு நனவாக பிரார்த்திப்பதோடு அதற்க்காக பாடு படப்போவதாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.