தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதாரம்பம்


மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதாரம்பம் இன்று (04.12.2017) திங்கள் கிழமை  காப்பு கட்டும் நிகழ்வுடன் ஆரம்பமாகியது.
இதன் போது விநாயகப்பெருமானுக்கு விசேட அபிஷேகமும் அதனை தொடர்ந்து விரம் நேர்க்கும் அடியர்களுக்கு சங்கர்பம் பண்ணும் கிரியை தொடர்ந்து காப்பு கட்டுமை கிரியை இடம் பெற்று முடிந்ததை தொடர்ந்து. எடுபடிக்கும் நிகழ்வு ஆரம்பமாகியது.பி.ப.01.30 மணியளவில் விசேடவிரத பூஜை இடம் பெற்று முடிந்தது.இம் முறை விநாயகர் சஷ்டி விரம்மானது 04.12.2017 ஆரம்பமாகி எதிர்வரும் வருடம் 24.12.2017 கஜமுகன் சங்கரம்மும்  பெருங்கதை இடம் பெறும் 25.12.2017 அன்று பாலபூஸ்கருணி பொய்கையில்  தீர்த்த உர்ச்சவமும் இடம் பெறவுள்ளது என்பது குறிப்பிடத்கது