வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கான ஆறுமாத ஆய்வு அறிக்கை


(லியோன்)

மட்டக்களப்பு வவுணதீவு  பொலிஸ் நிலையத்திற்கான  ஆறுமாத கால ஆய்வு அறிக்கை பரிசோதனைகள்  (17) செவ்வாய்கிழமை  வவுணதீவில்  நடைபெற்றது


மாவட்டத்தின்   வவுணதீவு   பொலிஸ் பிரிவின்  பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும்  பொலிஸ் நிலை  போக்குவரத்து வாகனங்களுக்கான ஆறுமாத கால  ஆய்வு அறிக்கை , பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அணிவகுப்பு மற்றும் சீருடைக்கான பரிசோதனைகள்   மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர  வழிகாட்டலுக்கு அமைய காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வவுணதீவு மைதானத்தில் நடைபெற்றது  .

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ்  நடைபெற்றது  ஆய்வு அறிக்கை பரிசோதனை நிகழ்வில் வவுணதீவு பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி  ,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர்