குழந்தைகளுடன் ஆயரின் பிறந்த தின நிகழ்வு

(லியோன்)

ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தனது பிறந்த  தினத்தை இன்று குழந்தைகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடினர்
 

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தனது 65 வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில்  கேக் வெட்டி வெகு விமர்சையாக  குழந்தைகளுடன்  இன்று மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் கொண்டாடினார் . 

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் , முன்பள்ளி சிறார்கள் ,  அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,பொதுநிலையினர்  என பலர் ஆயரின் பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்