(லியோன்)
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கான மாதாந்த ஆய்வு
அறிக்கை பரிசோதனைகள் (19) செவ்சாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது
மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்
மற்றும் பொலிஸ்
நிலை போக்குவரத்து
வாகனங்களுக்கான மாதாந்த பொலிஸ் ஆய்வு
அறிக்கை பரிசோதனைகள் மற்றும்
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அணிவகுப்பு பரிசோதனைகள் மட்டக்களப்பு
மாவட்ட பொலிஸ்
அத்தியட்சகர் கே .பி . கீர்த்திரத்னவின் வழிகாட்டலுக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
தீகா வதுற தலைமையில் மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில்
நடைபெற்றது .
நடைபெற்ற
மாதாந்த பொலிஸ் ஆய்வு அறிக்கை பரிசோதனை நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி ,பொலிஸ் நிலைய
உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன் ,
பொலிஸ் நிலைய போக்குவரத்து வாகனங்களுக்கான பரிசோதனைகளும்
நடைபெற்றன
.