மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் 17ம் நாள் திருவிழா.

(மண்டூர் நிருபர்)  மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று(02) இடம்பெற்ற பதினேழாம் நாள் திருவிழா நிகழ்வில் விநாயகப் பெருமான் யாழி வாகனத்திலும்,முருகப் பெருமான் புஷ்பக விமானத்திலும் வீதியுலா வருவரும் அழகிய காட்சிகளை காணலாம்.

இவ்வாலயம் கடந்த மாதம் 17ம் திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் 06.09.2017ம் திகதி(புதன் கிழமை)  தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்.