தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றிய பொதுக்கூட்டம் 10.04.2017 நடைபெறவுள்ளது

(லியோன்)

நாளை நடைபெறவுள்ள மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றிய பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது


மட்டக்களப்பு மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றிய பொதுக்கூட்டம் 10.04.2017ஆம்  திகதி திங்கள்கிழமை காலை 09.00 மணிக்கு 17/1 , பெயிளிக் குறுக்கு வீதியில் அமைந்துள்ள பிரைட் கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ளது .

இதில் மட்டக்களப்பு மாவட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களின்  உரிமையாளர்களும் , வீடுகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் தவறாது சமூகம் கொடுக்குமாறு தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றிய தலைவர்  அழைப்பு விடுக்கின்றார் .

தகவல் :
மட்டக்களப்பு மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின் தலைவர்  

என் .ஈஸ்வரன்