
செல்வன் க. சசீந்திரன் பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் மேற்பார்வை மற்றும் ஒருங்கினைப்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இம் முகாமில் மண்முனை மேற்கு பிரதே செயலாளர் பிரிவுற்குட்பட்ட 24 கிராம சேவையாளர் பிரிவுகளிலிருந்தும் 100 இளைஞர் யுவதிகள் பங்கு பற்றவுள்ளனர்.
மூன்று நாட்கள் வதிவிடமாக நடைபெறவுள்ள இம் முகாம் இளைஞர் யுவதிகளின் ஆளுமை ஆற்றல்களை விருத்தி செய்யும் பயிற்சிகளோடு முகாமில் இசையும் இரசனை, தீப்பாசறை போன்ற நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளது.