மட்டக்களப்பில் ஜோசித ராஜபக்ஸ

மட்டக்களப்பிற்கு நேற்று மகிந்த ராஜபக்ஸ வந்திருந்த சமையம் அங்கு நிகழ்வு செய்து மகிந்த ராஜபக்ஸ செல்லவிருந்த நிலையில் ஜோசித ராஜபக்ஸ திடிரென தென்பட்டதை காணமுடிந்தது.

நிகழ்வு பூர்த்தியாகி காரில் ஏறும் சந்தர்ப்பத்திலேயே ஜோசித ராஜபக்ஸவை காணமுடிந்தது.