
நிகழ்வின் பிரதம அதிதியாக MLMN. நைறுஸ் உதவிப் பணிப்பாளர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மட்டக்களப்பு, கேர்ணல் எஸ்.ஜே பிரியதர்சோம கட்டளைத் தளபதி 233ம் படைப் பிரிவு ஆகியோர் கலந்து கொள்வதுடன்.
கெளரவ அதிதிகளாக பொலிஸ் பொறுப்பதிகாரி வாகரை, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் பிரதேச செயலகம் வாகரை, திட்ட இணைப்பாளர் பிளான் சர்வதேசம், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் தேசிய சம்மேளன பிரதிநிதி உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நிகழ்வு பிளான் சர்வதேசம் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.