(லியோன்)
மட்டக்களப்பு கல்லடி
பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று மாலை
இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்
தெரிவிக்கின்றனர் .
இதனை தொடர்ந்து
குறித்த நபர் ஊருக்குள் சென்று சிலரை
அழைத்து சென்று உணவக உரிமையாளரிடம் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதுடன்
உணவகத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர் .
சம்பவத்தின் போது காயங்களுக்கு
உள்ளான நிலையில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .







