புனித மிக்கேல் கல்லூரியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

கடந்த 2015 உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று சாதனைபடைத்த, பாடசாலைக்கு பெருமைசேர்த்த மாணவர்களுக்கு பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
 

பெறுபேற்று விபரம்

  • Medicine- 11,
  • Engineering -14,
  • Commerce - 06,
  • Arts - 01