தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசாமி நந்தகோபன் (ரகு ) அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவுதினம்


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவரும் கிழக்கின் முதல் முதலமைச்சரின் செயலாளருமாகிய அமரர் குமாரசாமி நந்தகோபன் (ரகு) அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவுதினம் 14.11.2015 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேள் அவர்களின் தலைமையில் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற உள்ளது.

இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.