மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த வயோதிப பெண்னொருவரின் தாலிக்கொடி இனந்தெரியாதவர்களினால் பிய்த்துச்செல்லப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிகுடி,பெற்றோல் நிலைய வீதியில் தனிமையில் இருந்த பெண்ணி தாலிக்கொடியே இவ்வாறு அபகரித்துச்செல்லப்பட்டுள்ளது.
வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விலாசம் கேட்பதுபோல் வந்து ஒருவர் பெண்ணின் கையைப்பிடிக்க ஒருவர் பெண்ணின் முகம் மீது மிளகாய்துளை வீசிவிட்டு குறித்த பெண்ணின் தாலிக்கொடியை பறித்துச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தூலிக்கொடி சுமார் 280,000ரூபா பெறுமதியானது எனவும் இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.