
இன்றும் நேற்றும் கொழும்பில் நடைபெற்ற இந்த போட்டிகளில் சிவானந்தா தேசிய பாடசாலையினை சேர்ந்த மாணவர்கள் ஐந்து முதல் இடங்களைப்பெற்றுள்ளனர்.
அத்துடன் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவர்கள் மூன்று தங்கப்பதக்கங்களைப்பெற்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
முழுமையான விபரங்கள் சற்று நேரத்தின் பின்னர் தரவேற்றப்படும்…….