மட்டக்களப்பில் ஆர்வத்துடன் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்

(அமிர்தகழி நிருபர்)

நாடளாவிய ரீதியில் 2015 ஆண்டுக்கான  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள்  இன்று நடைபெற்றது.


இதன் கீழ் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில்   05 வலயத்திலும்  11354  மாணாவர்கள்  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு  தொற்றிவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மட்டக்களப்பு , மட்டக்களப்பு மத்தி ,கல்குடா ,பட்டிருப்பு ,மண்முனை மேற்கு  ஆகிய  05 வலயத்தில்   95  பரீட்சை நிலையங்கலிலும் 13 இணைப்பு பரீட்சை நிலையங்கலிலும்   இப் பரீட்சைகள்  நடைபெற்றமை  குறிப்பிடத்தக்கது.