தமிழ் தேசி;ய கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் முல்லைத்தீவைசேர்ந்த ஒருவரும் திருகோணமலையை சேர்ந்த ஒருவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முல்லைத்தீவை சேர்ந்த பெண்னொருவரும் திருகோணமலையை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இவ்வாறு தேசிய பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகலுக்குள் இந்த முடிவினை கட்சி அறிவிக்கவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.