மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மாவடிவேம்பு பிரதேசத்தில் வைத்து மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவுநேர கடுகதி புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் உயிரிந்துள்ளதாக தெரியவருகின்றது.
மாவடிவேம்பு பிரதேசத்திலுள்ள செல்;வம் மகேந்திராஜா (வயது 24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இன்று (26) செவ்வாக்கிழமை இரவு சுமார் 8.30க்கும் 9.00 மணிக்கம் இடைப்பட்ட நேரப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் தந்தை செல்வம் மரவேலை கூலித்தொழிலாளி. உயிரிழந்த இளைஞன் கொழும்பில் கடற்படையில் தொழில் புரிவதாக தெரிவருகின்றது.
புகையிரத்தில் மோதுண்டு உயிரிழந்த இளைஞனின் சடலத்தை புகையிரம் மூலம் வாழைச்சேனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதத்தில் குறித்த மாவடிவேம்பு பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு இளைஞன் புகையிரத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டு;ள்ளமை குறிப்பிடத்தக்கது.