புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள தேசிய உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர்.
மாணவியின் கொலையுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராகடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று கூறியே இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டுவருகின்றது.
மாணவர்கள் பதாகளை ஏந்தியவாறு கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.