(சின்னத்துரை புவிராஜ்)
கடந்த வருடம் நடைபெற்ற சமூக விஞ்ஞான தேசிய மட்டப்போட்டி முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளன.
இதில் மேற்படி பாடசாலை மாணவி செல்வி கோ.ஜினோசா உயர்தரப் பிரிவில் தேசிய மட்டத்தில் 7ம் இடத்தினை பெற்று வெற்றியீட்டி உள்ளதோடு பட்டிருப்பு வலயம் தேசிய மட்டத்தில் 1ம் இடம் பெறுவதற்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
பாடசாலை அதிபர் செ.நேசராசா குறிப்பிட்ட மாணவியையும்,நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பராட்டியுள்ளார்.