களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் 57 வது கலாசார விளையாட்டு விழா நாளை (14.04.2015 ) மாலை களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் த.கோகுலகுமாரன் தலைமையில் இடம்பெற உள்ளது.
இன்று இடம்பெற்றது.
57 வது கலாசார விளையாட்டு விழாவின் முதல் நிகழ்வாக மரதன் ஓட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



